ஆப்பிரிக்கா
செய்தி
உலகின் வயதான காட்டு சிங்கம் கென்யாவில் மரணம்
உலகின் மிக வயதான சிங்கங்களில் ஒன்றாக கருதப்படும் காட்டு ஆண் சிங்கம் மேய்ப்பவர்களால் ஈட்டியில் சிக்கியதால் உயிரிழந்துள்ளதாக கென்யாவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 19 வயதான லூன்கிடோ, இரவு...