ஐரோப்பா
செய்தி
ஸ்காட்லாந்தில் பலத்த காற்றினால் கவிழ்ந்த கப்பல்
காட்லாந்தில் உள்ள கப்பல்துறையில் பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் இன்று பகுதியளவில் கவிழ்ந்ததில் விபத்துக்குள்ளானதில் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஸ்காட்லாந்தின் எடின்பர்க் அருகே லீத் என்ற இடத்தில்...