இலங்கை
செய்தி
கொழும்பில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்
வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். இதன்படி, வெசாக் வலயங்களுக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு...