இலங்கை
செய்தி
யாழ்ப்பாணத்தில் ஆடுகளை இடமாற்ற முற்பட்ட இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
மழையில் நனைந்த ஆட்டுக்குட்டிகளை இடமாற்ற முற்பட்ட வேளை மாணவன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் கண்ணதாசன் ராகுலன் (வயது...