செய்தி
அமெரிக்காவில் இளஞ்சிவப்பு நிறமாகிய குளம் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை
அமெரிக்காவில் குளம் ஒன்று திடீரென இளஞ்சிவப்பு நிறமாகி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹவாயி மாநிலத்தில் உள்ள மாவீ (Maui) வட்டாரத்தின் கீலியா (Kealia) குளம் வறட்சியால் அவ்வாறு மாறியிருக்கலாம்...













