ஆஸ்திரேலியா
செய்தி
பசிபிக் அதிகாரப் போராட்டம்!!! நியூசிலாந்தின் இராணுவச் செலவு அதிகரிப்பு
பசிபிக் அதிகாரப் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், நியூசிலாந்தின் இராணுவச் செலவு அதிகரிக்கப்பட வேண்டும் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தின் பாதுகாப்பு வியூகம் குறித்த ஆய்வுக்...













