இலங்கை
செய்தி
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு
வெலிக்கடை பொலிஸில் வாக்குமூலம் பெற்றுக் கொண்டிருந்த பெண் ஒருவர் சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் பொலிஸாரின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள்...