இலங்கை
செய்தி
பொலிஸ் மா அதிபரின் பதவிக் காலத்தை 03 வருடங்களாக மட்டுப்படுத்த கவனம்
பொலிஸ் மா அதிபராக வரும் அதிகாரியின் பதவிக் காலத்தை அதிகபட்சமாக 03 வருடங்களாக மட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி, இது தொடர்பான பிரேரணை விரைவில்...













