ஐரோப்பா
செய்தி
இத்தாலியில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்
இத்தாலியின் இரண்டாவது பெரிய நகரம் மிலன். இங்கு முதியோர் இல்லம் இயங்கி வருகிறது. சுமார் 200 முதியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு முதியவர்கள் அனைவரும் அவரவர்...