இலங்கை
செய்தி
காலாவதியான தரவுகளின் அடிப்படையில் இலங்கை தொடர்பில் பொய்யான அறிக்கை!!
காலாவதியான தரவுகளின் அடிப்படையில் உலகின் 15 ஏழ்மையான நாடுகளில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். பொருளாதார ஆய்வாளரும் விஞ்ஞானியுமான ஸ்டீவ் ஹாங்கின்...