செய்தி
தமிழ்நாடு
கற்பூரம் ஏற்றிய போது சேலையில் தீப்பற்றி பெண் பரிதாபம்
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணியை சேர்ந்தவர் வரலட்சுமி (58). இவர் கடந்த 26ஆம் தேதி தமது வீட்டின் அருகே இருந்த பவானி அம்மன் ஆலயத்தில் கற்பூரம்...