ஐரோப்பா
செய்தி
ரஷ்ய உளவாளி மீன் ஸ்வீடன் நாட்டு கடல் பகுதியில் வெளிப்பட்டது
ரஷ்ய உளவாளி என நம்பப்படும் பெலுகா திமிங்கலம் ஸ்வீடன் நாட்டு கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு நோர்வேயின் தெற்கு கடற்கரையை நோக்கி நீந்திய போது...