இலங்கை
செய்தி
ஆளும் கட்சியுடன் ஜனாதிபதிக்கு முரண்பாடு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் அரசியல் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாகவே ஜனாதிபதியுடன் நேற்று (12) இடம்பெற்ற கலந்துரையாடலில்...