ஐரோப்பா
செய்தி
இத்தாலியில் நடந்த வெடிப்பு சம்பவம்!! பல வாகனங்கள் தீக்கிரையானது
இத்தாலியின் மிலன் நகரின் மையப்பகுதியில் நடந்த வெடிப்புச் சம்பவத்தையடுத்து வாகனங்கள் தீப்பற்றி எரிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நகரில் உள்ள வேன் ஒன்றில் இந்த வெடிப்புச் சம்பவம்...