இலங்கை
செய்தி
யாழ் உரும்பிராய் பகுதியில் மூன்று சிறுமிகள் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு!
யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கி வரும் சிறுவர் இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போனதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக கோப்பாய் பொலிஸார்...