இலங்கை செய்தி

இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க இராஜதந்திரிகள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு கோரிக்கை!

நாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க இராஜதந்திரிகள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவினால், குடிவரவு குடியல்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே...
  • BY
  • April 11, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவு!

340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நாளை மறுதினத்துடன்(19) நிறைவடையவுள்ளது. எவ்வாறாயினும், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவுள்ள போதிலும், வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு இதுவரை...
  • BY
  • April 11, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

இலங்கையில் அதிகரிக்கும் காசநோயாளர்கள் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் வருடாந்தம் சுமார் 10,000 காசநோயாளிகள் கண்டுபிடிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காசநோயாளிகள் சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ளாதுவிட்டால் மரணம் கூட நேரிடும் என்றும் சுவாச நோய்...
  • BY
  • April 11, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் – சம்பந்தன் வலியுறுத்து!

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை தற்போதைய ஆட்சியாளர்கள் முழுமையாக நடைமுறைப்படுத்த சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான...
  • BY
  • April 11, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

15 ஆண்டுகளாக சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதி விடுதலை!

15ஆண்டுகளாக சிறையிலிருந்த தமிழ் அரசியல் கைதி சதீஸ்குமார் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான செல்லையா சதீஸ்குமார் கடந்த 15 ஆண்டுகள் தமிழ் அரசியல் கைதியாக சிறைப்படுத்தப்பட்டிருந்தார்....
  • BY
  • April 11, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

12 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்  12 பேர்  நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த  12 மீனவர்களும் கடந்த  ஞாயிற்றுக்கிழமை வடக்கு கடற்பரப்பில்...
  • BY
  • April 11, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

யாழில் வறுமையில் வாடும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமை நிலையில் உள்ளதாக யாழ். மாவட்ட செயலகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் ஏற்பட்ட கொரோனா இடர் காலத்துக்கு பின்னர் ஏற்பட்ட...
  • BY
  • April 11, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

மீண்டும் சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை!

நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 166,500 ஆக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று, 172,500 ஆக...
  • BY
  • April 11, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

வலி. கிழக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் மீது வாள்வெட்டு!

வலி. கிழக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வராசா மற்றும் அவரின் மனைவி ஆகியோர் மீது கும்பல் ஒன்று வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. தாக்குதலுக்கு...
  • BY
  • April 11, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

பெரும் பாதுகாப்புடன் நாளை யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள சவேந்திர சில்வா!

யாழ்ப்பாணம் – நாவற்குழியில் உள்ள விகாரையில் இடம்பெறும் நிகழ்விற்கு நாளைய தினம் (18) சவேந்திர சில்வா வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில்...
  • BY
  • April 11, 2023
  • 0 Comment