உலகம்
செய்தி
அமெரிக்கா – பபுவா நியூகினிக்கு இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம்!
பப்புவா நியூகினிக்கும் அமெரிக்காவுக்கும் இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட்டது. பப்புவா நியூகினியாவின் வான்தளங்கள் மற்றும் துறைமுகங்களை அமெரிக்கப் படையினர் பயன்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் அனுமதியளிக்கிறது....