இலங்கை
செய்தி
இலங்கை: நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பிணையில் விடுதலை
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுன ராமநாதன் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ரம்பேவ பகுதியில் காவல்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம்...