செய்தி
தமிழ்நாடு
பட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் சார்பில் புறப்பட்டு புதுக்கோட்டை சாலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது....