இலங்கை
செய்தி
ஹரக் கட்டாவின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது
தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல குற்றப் பிரமுகரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஹரக் கட்டாவின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரையும்...