இலங்கை
செய்தி
சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற 7 இலங்கையர்களை ஜோர்டானில் கைது
ஏழு இலங்கையர்கள் இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்கும் முயற்சியை ஜோர்டான் முறியடித்துள்ளதாக ஜோர்டான் இராணுவம் தனது இணையத்தளத்தில் அறிவித்துள்ளது. புதன்கிழமை காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. ஏழு பேரும்...