செய்தி 
        
            
        வட அமெரிக்கா 
        
    
								
				அமெரிக்காவில் 1 மில்லியன் மதிப்புள்ள டைனோசர் எலும்புகளை திருடி விற்ற நால்வர்
										சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட டைனோசர் எலும்புகள் உட்பட $1 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள “பழங்கால வளங்களை” வாங்கி மறுவிற்பனை செய்ததற்காக அமெரிக்காவில் நான்கு பேர் மீது குற்றம்...								
																		
								
						
        












