ஐரோப்பா
செய்தி
பிரித்தானிய மக்களுக்கு முக்கிய மருந்துகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
பிரித்தானியாவில் அடிப்படை மருந்துகள் சிலவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அவற்றை தேவையில்லாமல் வாங்கி வீட்டில் குவிக்கவேண்டாமென மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில், காய்ச்சல் மற்றும் வலி நிவாரணியான Calpol...