செய்தி
மொரோக்கோ நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரிப்பு!
வட ஆபிரிக்காவின் மொராக்கோ மாநிலத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 820 ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியுள்ளதாகவும், சுமார்...