இலங்கை
செய்தி
அங்கீகரிக்கப்படாத துப்பாக்கிகள் குறித்து இலங்கை காவல்துறையின் விஷேட அறிவிப்பு
அங்கீகரிக்கப்படாத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை வெற்றிகரமாக கைப்பற்றுவதற்கு வழிவகுத்த இரகசியத் தகவல்களுக்காக பொலிஸ் வெகுமதித் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் வெகுமதித் தொகையை இலங்கை காவல்துறை அதிகரித்துள்ளது. காவல்துறை...