ஐரோப்பா
செய்தி
5,000 எறும்புகளுடன் பிடிபட்ட 2 பெல்ஜிய இளைஞர்களுக்கு அபராதம் அல்லது சிறை
கென்யாவில் 5,000 எறும்புகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு பெல்ஜிய இளைஞர்களுக்கு, வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்களை மீறியதற்காக $7,700 அபராதம் அல்லது குற்றத்திற்கான குறைந்தபட்ச தண்டனையான 12 மாத சிறைத்தண்டனை...