உலகம்
செய்தி
பிரபல ஆஸ்திரேலிய எழுத்தாளருக்கு மரண தண்டனை விதித்த சீன நீதிமன்றம்
2019 ஆம் ஆண்டு உளவு பார்த்த குற்றச்சாட்டில் சீனாவில் கைது செய்யப்பட்ட ஆஸ்திரேலிய எழுத்தாளர் யாங் ஹெங்ஜுனுக்கு பெய்ஜிங்கில் உள்ள நீதிமன்றம் இடைநிறுத்தப்பட்ட மரண தண்டனை விதித்துள்ளது....













