செய்தி
மத்திய கிழக்கு
சவுதி அரேபியாவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு குழந்தைகள் பரிதாபமாக பலி
ஜெட்டா – தெற்கு சவுதியில் உள்ள சூரத் உபைதா கவர்னரேட்டில் ஒரு தந்தை தனது நான்கு குழந்தைகளை ஒரு பேரழிவில் இழந்தார். சவூதி அரேபிய நாட்டவரான அலி...













