ஆப்பிரிக்கா 
        
            
        செய்தி 
        
    
								
				கலவரத்தைத் தூண்டிய தென்னாப்பிரிக்க நபருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை
										தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு ஆதரவாக கொடிய கலவரத்தை தூண்டியதற்காக முன்னாள் பாதுகாப்பு அதிகாரிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....								
																		
								
						 
        












