இலங்கை
செய்தி
முல்லைத்தீவில் ஐஸ் போதை மாத்திரைகளுடன் 20 வயது இளைஞன் கைது
முல்லைத்தீவில் ஐஸ் போதை மாத்திரைகளுடன் இருந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் முல்லைத்தீவு விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்...