உலகம்
செய்தி
லிபியா வெள்ளம்!!! பலி எண்ணிக்கை 20 ஆயிரமாக உயரும் அபாயம்
லிபியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கினால் லிபியாவின் டெர்னா நகரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,000 ஆக உயரக்கூடும் என்று மேயர் கூறுகிறார். டெர்னா நகரம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது....