ஐரோப்பா
செய்தி
காசா போர்நிறுத்தம் கோரி லண்டனில் நடந்த மாபெரும் பேரணி
இஸ்ரேலின் இடைவிடாத குண்டுவீச்சு பிரச்சாரத்தையும் காசா மீதான முழு முற்றுகையையும் கண்டித்து “பாலஸ்தீனத்திற்கான தேசிய அணிவகுப்பு” ஆர்ப்பாட்டத்திற்காக 100,000 பேர் தெருக்களில் இறங்கியதாக லண்டனில் உள்ள பொலிசார்...