ஆசியா
செய்தி
குறுகிய தூர ஏவுகணையை சோதனை செய்தது வடகொரியா
வடகொரியா இன்று (13) இரண்டு குறுகிய தூர ஏவுகணைகளை பரிசோதித்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. கிழக்கு கடற்பரப்பில் இந்த பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவும்,...