ஆசியா
செய்தி
மகளிர் தினத்தன்று ஆட்டம் போட்ட யுவதிகள்; அச்சத்தில் ஈரானிய பெண்கள்!
ஈரானில் பகிரங்கமாக நடனமாடிய யுவதிகளின் பாதுகாப்பு குறித்து கரிசனைகள் எழுந்துள்ளன. ஹிஜாப் அணியாமல் இப்பெண்கள் காணப்பட்டனர். தெஹ்ரானின் குடியிருப்புப் பகுதியான எக்பதானில், உயர்ந்த கட்டடங்கள் அருகிலிருந்து யுவதிகள்...