ஐரோப்பா
செய்தி
புகலிடக் கோரிக்கையாளர்களுடன் ஐரோப்பா நோக்கிச் சென்ற கப்பல் மாயம்
23 புகலிட கோரிக்கையாளரஏற்றிக்கொண்டு ஐரோப்பா நோக்கிச் சென்ற கப்பல் துனிசிய கடற்பரப்பில் மாயமாகியுள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணியை கடற்படையினர் ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன....













