இந்தியா
செய்தி
டெல்லியில் பாதாள சாக்கடை அருகே அழுகிய நிலையில் வெளிநாட்டு பெண்ணின் சடலம்!
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வெளிநாட்டைச் சேர்ந்த பெண்ணின் உடல் பல பாகங்களாக அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. புது தில்லி கீதா காலனி பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடை...