இலங்கை
செய்தி
6587 கோடி மதிப்பிலான 26 திட்டங்கள் பல்வேறு காரணங்களால் நிறுத்தம்
நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஆறாயிரத்து ஐந்நூற்று எண்பத்தேழு கோடி மதிப்பிலான 26 திட்டங்கள் பல்வேறு காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் பலன்களை இழந்துள்ளனர். கம்பஹா...