உலகம்
செய்தி
உலகையே உலுக்கிய வாக்னர் தலைவர் ரஷ்யாவில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்
ரஷ்யாவின் கூலிப்படையின் தலைவரான யெவ்ஜெனி பிரிகோஷின், வாக்னர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் மாஸ்கோவின் வடக்கு பகுதியில் விமான விபத்தில் அவர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன....