இலங்கை
செய்தி
பரபரப்பை ஏற்படுத்திய கொழும்பு துறைமுகத்திற்கு அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு
கொழும்பு துறைமுகத்தின் 06ஆம் இலக்க நுழைவாயிலுக்கு அருகில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பெண்கள் உட்பட 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....