இலங்கை
செய்தி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டயானா கமகே
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, பிரதான எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆண் பாராளுமன்ற உறுப்பினரால் தாக்கப்பட்டதாக கூறியதை அடுத்து ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர்...