உலகம்
செய்தி
டிசம்பர் 29ம் திகதி அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கும் நெதன்யாகு
இஸ்ரேலிய(Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) டிசம்பர் 29ம் திகதி அமெரிக்காவில்(America) ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை(Donald Trump) சந்திப்பார் என்று பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்....













