உலகம் செய்தி

நியூயார்க்கில் ஐ.நா கூட்டத்தின் போது உணர்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் அண்டை நாடான நியூயார்க் நகரில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சிறிது தடங்கல்...
  • BY
  • April 5, 2024
  • 0 Comment
செய்தி

ரஷ்யாவின் முக்கிய பிராந்தியங்களை குறிவைத்து உக்ரைன் தாக்குதல்!

ரஷ்யாவின் எல்லையோரமான ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உக்ரைன் 40க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியதாக மாஸ்கோ பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது போரில் அதன் மிகப்பெரிய வான்வழித்...
  • BY
  • April 5, 2024
  • 0 Comment
உலகம் செய்தி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை...
  • BY
  • April 5, 2024
  • 0 Comment
செய்தி

இஸ்ரேலுக்கு அமெரிக்கா விதித்த கடுமையான நிபந்தனை

இஸ்ரேலுக்கு அமெரிக்கா கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. அமெரிக்காவிடமிருந்து தொடர்ந்து ஆதரவைப் பெற காஸாவில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை இஸ்ரேல் தடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்....
  • BY
  • April 5, 2024
  • 0 Comment
இலங்கை செய்தி

தீவிர பாதுகாப்பில் கொழும்பு – கடமைகளில் 100 புலனாய்வு பிரிவு அதிகாரிகள்

கொழும்பில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் 100 பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தமது கடமைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு கொழும்பில் பாதுகாப்பு கடமைகளுக்கு மீண்டும்...
  • BY
  • April 5, 2024
  • 0 Comment
ஐரோப்பா செய்தி

பிரித்தானிய கூட்டுறவு கடைகளில் ஏற்பட்டுள்ள ஆபத்து

பிரித்தானிய கூட்டுறவு கடையில் கடந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு திருட்டு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஒவ்வொரு நாளும் 100க்கும் மேற்பட்ட கடை ஊழியர்கள் குற்றவாளிகளிடமிருந்து துஷ்பிரயோகத்தை எதிர்கொள்கின்றனர்...
  • BY
  • April 5, 2024
  • 0 Comment
அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

பேஸ்புக் மெசஞ்சரில் புதிய வசதி அறிமுகம்

வாட்ஸ்அப், டெலிகிராம் போன்று பேஸ்புக் மெசஞ்சரிலும் (Facebook Messenger) எடிட் ஆப்ஷன் உள்ளது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக்கில் இதை கொண்டு வந்துள்ளது. எழுத்துப் பிழை, வார்த்தைப்...
  • BY
  • April 5, 2024
  • 0 Comment
உலகம் செய்தி

நோய் பரவல் தொடர்பில் University College London ஆராய்ச்சியில் வெளியான தகவல்

எலிகள் மற்றும் வௌவால்கள் மூலம் பல்வேறு நோய்கள் எளிதாகவும் வேகமாகவும் பரவும் என்ற நீண்டகால கருத்தை விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில் மாற்ற முடிந்தது. ஆய்வின்படி, இந்த...
  • BY
  • April 5, 2024
  • 0 Comment
செய்தி

அமெரிக்க அதிகாரிகளிடம் விரக்தியுடன் கத்தி கூச்சலிட்ட இஸ்ரேலிய அதிகாரி

Rafah மீது படையெடுக்கும் இஸ்ரேலின் திட்டங்களை பைடன் நிர்வாகம் பின் தள்ளியதை அடுத்து, உயர்மட்ட இஸ்ரேலிய அதிகாரி ஒருவர், அமெரிக்க அதிகாரிகளிடம் விரக்தியுடன் கத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது....
  • BY
  • April 5, 2024
  • 0 Comment
உலகம் செய்தி

விற்பனைக்கு வரும் பழமையான கிறிஸ்தவ புத்தகம்

ஏல நிறுவனமான கிறிஸ்டியின் கூற்றுப்படி, கிறிஸ்தவத்தின் பழமையான மத புத்தகம் ஜூன் மாதம் விற்பனைக்கு வருகிறது. எகிப்தில் பாப்பிரஸில் காப்டிக் எழுத்தில் எழுதப்பட்ட க்ராஸ்பி-ஸ்கோயென் கோடெக்ஸ், கி.பி...
  • BY
  • April 4, 2024
  • 0 Comment
error: Content is protected !!