இலங்கை
செய்தி
சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் உயிரிழப்பு
சுவிட்ஸர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வீட்டின் குளியல் அறையில் இருந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 55 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ...













