இலங்கை
செய்தி
தித்வா புயல் சேதம்: MIT, மைக்ரோசொப்ட் உதவியுடன் தரவு சேகரிப்பு ஆரம்பம்.
தித்வா (Ditwah) புயலினால் சேதமடைந்த வர்த்தகங்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான தரவுகளையும் தகவல்களையும் சேகரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்...













