ஐரோப்பா
செய்தி
ஸ்காட்லாந்தில் ஆம்புலன்ஸ் மோதி பாதசாரி மரணம்
மோரேயில் அவசர அழைப்பிற்கு பதிலளித்த ஆம்புலன்ஸ் மோதியதில் ஒரு பாதசாரி உயிரிழந்துள்ளார். எல்ஜினுக்கு அருகிலுள்ள பார்முக்கிட்டியில் A96 இல்விபத்து ஏற்பட்டுள்ளது. 40 வயதான அந்த நபர் மருத்துவமனைக்கு...