ஐரோப்பா
செய்தி
முதல் இலவச தானிய தொகுதியை ஆப்பிரிக்காவிற்கு அனுப்பிய ரஷ்யா
ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியளித்தபடி, மாஸ்கோ ஆறு ஆப்பிரிக்க நாடுகளுக்கு மொத்தம் 200,000 டன் தானியங்களை இலவசமாக ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளதாக ரஷ்யாவின் விவசாய அமைச்சர் கூறுகிறார்....