இந்தியா
செய்தி
கேரள கோவிலில் யானைகள் சண்டையால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மனக்குளங்கரா கோயில் திருவிழாவின் போது இரண்டு யானைகள் கூட்டத்திற்குள் ஓடியதில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று முதியவர்கள் கொல்லப்பட்டனர். கோழிக்கோடு...