ஐரோப்பா
செய்தி
கிழக்கு லண்டனில் உள்ள தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து
கிழக்கு லண்டனில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீயை 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அணைத்து வருகின்றனர். லண்டன் தீயணைப்புப் படை ரெயின்ஹாமில் உள்ள ஃபெர்ரி லேனுக்கு...













