இலங்கை
செய்தி
இலங்கை பாடசாலைகளில் புதிய நடைமுறை – ஜனாதிபதி அறிவிப்பு
இலங்கையில் பாடசாலைகளுக்கு AI தொழில்நுட்பம் வரவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சாவால்களைக் கண்டு தப்பி ஓடாமல், அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தமது கொள்கைகளில் உறுதியாகவிருந்து, முன்னேற்றிச் செல்லும்...












