இலங்கை
செய்தி
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது டெல்லியில் நிலநடுக்கம்
மிகவும் மோசமான வளமண்டல மாசுடன் நடைபெற்று வரும் இலங்கை பங்களாதேஷ் போட்டியின் போது டெல்லி அதிர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று மாலை 04.16. நாற்பது வினாடிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதையடுத்து...